Softwares available
Download Murasu Anjal or E-Kalappai.
Installation Instructions
a. For Murasu, click here.
b. For E-Kalappai, click here to view the demonstration clip.
Help Files
Additional Help files for E-Kalappai
<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>
Internet Explorer Users
In IE ver 5/6
1.Go to Tools ->Internet Options
2. Fonts -> choose Language Script = User Defined
3. Webpage Font = TSCu_Inamathi or TSC_Avarangal
4. Plain Text Font = TSCu_Arulmathi or TSC_AvarangalFxd
இப்போது தமிழ் உங்கள் கணினியில் தெரியும்!
Netscape Users
To set up Netscape Navigator after installing e-kalappai.
i. edit - > preferences -> appearances -> fonts
ii. in the box that opens.
1. fonts for USER DEFINED.
under TYPEFACE.
2. propotional : serif SIZE 15
3. for ALL the choices below (in total 5) choose TSC Avarangal font. For MONOSPACE. choose the size as 12. if u think it is too small choose 13.
when u want to read the tamil fonts - choose userdefined.
the path is :
VIEW -> CHARACTER CODING -> USER DEFINED. when u r not reading tamil chars. the coding wouldbe western
இப்போது தமிழ் உங்கள் கணினியில் தெரியும்!
<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>
Guidelines for those who've chosen 'Individual mail option' and want to read those mails from Yahoo! mail box.
Individual/daily digest Mode
-------------------------
Internet Explorerஇல் யாகூ மடல்கள் வாசிக்க எனக்கு தெரிந்தது மூன்று வழிகள்.
(அ) முதல் படி
1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும்.
2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள்.
3. பிறகு திறக்கும் பெட்டியில் ok பட்டனுக்கு சற்று மேலாக இருக்கும் Fonts ஐ
சுட்டுங்கள்.
4. அதற்கு பிறகு, Language Scriptனு ஒரு drop down box இருக்கும். அங்க,
Tamil ஐ தேர்ந்தெடுங்கள்.
5. Web Page Font ஆக TSC Avarangal ஐ தேர்ந்தெடுங்கள்.
6. Plain Text Font ஆக TSC AvarangalFxd ஐ தேர்ந்தெடுங்கள்.
7. OK செய்து விடுங்கள்.
இதோட முடியலை மேட்டர். இன்னும் இருக்கு.
7. மறுபடியும் Language Script ங்கற Drop Down Boxஇல் User Defined ஐ
தேர்ந்தெடுங்கள்.
8. Web Page Font ஆக TSC Avarangal ஐ தேர்ந்தெடுங்கள்.
9. Plain Text Font ஆக TSC AvarangalFxd ஐ தேர்ந்தெடுங்கள்.
10. OK செய்து விடுங்கள்.
(ஆ) இரண்டாம் படி
1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும்.
2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள்.
3. போன தரம் தேர்ந்தெடுத்த Fonts பட்டனுக்கு அருகில் Languages என்னும் பட்டன்
இருக்கும் அதை கிளிக்குங்கள்.
4. Language என்று ஒரு வெள்ளை சட்டத்துக்குள் English இருக்கும். கூடவே
நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு ஏத்தபடி வேறு மொழிகளும் இருக்கலாம். அந்த
சட்டத்துக்கு அருகில் Add என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக்குங்கள்.
5. திறக்கும் பெட்டியில் Tamilஐ தேர்வு செய்யுங்கள். Ok செய்து விடுங்கள்.
6. இப்போது அந்த சட்டத்தில் போய் Tamil ஐ தேர்வு செய்யுங்கள். அருகில் இருக்கும் சி
ல பட்டன்களுக்கு உயிர் வரும். அதில் Move upஐ கிளிக்குங்கள்.
7. Ok செய்யுங்கள்.
(இ) மூன்றாம் படி
1. Internet Explorerஇல் tools ஐ கிளிக்கவும்.
2. கடைசியில் வரும் Internet Optionsஐ தேர்ந்தெடுங்கள்.
3. போன தரம் தேர்ந்தெடுத்த Fonts, Languages பட்டன்களுக்கு அருகில்
Accesibility என்னும் பட்டன் இருக்கும். அதை கிளிக்குங்கள்.
4. திறக்கும் பெட்டியில் Formatting தலைப்பின் கீழ் இருக்கும்
இரண்டாவது சாய்ஸான Ignore Font Styles Specified on Web Pages ஐ
தேர்ந்தெடுங்கள்.
5. Ok செய்து விடுங்கள்.
+++++++++++++++++++
இப்போது View -> Encoding -> User Defined தேர்ந்தெடுங்கள். இப்போது தமிழ்
உங்கள் கணினியில் தெரியவேண்டும். எனக்கு தெரிந்தது இவ்வளவுதான். இது கூட
http://groups.yahoo.com/group/e-Uthavi/files/ekalappai.htm
என்ற கோப்பிலிருந்து தான் தெரிந்து கொண்டது. ஆகவே, நீங்கள் கொடுத்த
ரோஜாக்களுக்கெல்லாம் உரித்தானவர், சின்னத்துரை சிறீனிவாஸ் தான். அவருக்கும் ஈ-
உதவிக்கும் உங்கள் நன்றியை தெரிவியுங்கள்.